அமித்ஷா விரைவில் நலம் பெற ராகுல்காந்தி வாழ்த்து

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம் பெற வாழ்த்துவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Update: 2020-08-02 14:48 GMT
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம் பெற வாழ்த்துவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி கூறியுள்ளார். இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்