"அதிபர் டிரம்ப் வருகை முக்கியத்துவம் வாய்ந்தது" - சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி கருத்து
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப்பின் இந்திய வருகை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப்பின் இந்திய வருகை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளது. இது குறித்து சமூக வலைத்தளமான டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், இருவருக்கும் இந்தியா சார்பில் மறக்க முடியாத வரவேற்பு அளிக்கப்படும் என, குறிப்பிட்டுள்ளார். இந்த சுற்றுப்பயணம், இந்தியா - அமெரிக்க இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.