நீங்கள் தேடியது "PMModi Tweet"
12 Feb 2020 2:18 PM IST
"அதிபர் டிரம்ப் வருகை முக்கியத்துவம் வாய்ந்தது" - சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி கருத்து
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப்பின் இந்திய வருகை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
