பெல் உள்ளிட்ட 5 நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு : மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

பெல் நிறுவன பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2020-01-08 11:31 GMT
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில்  பெல்,  நீலச்சல் இஸ்பட் நிகாம், தேசிய கனிம வளர்ச்சி நிறுவனம், MECON பங்குகளை விற்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சரவை இந்த முடிவு எடுத்துள்ளது . 

Tags:    

மேலும் செய்திகள்