முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பட்னாவிஸ்...

அஜித் பவார் ராஜினாமாவை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் பதவியை, தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார்.;

Update: 2019-11-26 12:37 GMT
அஜித் பவார் ராஜினாமாவை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் பதவியை, தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார். சுழற்சி முறையில் முதல்வர் என  சிவசேனாவிற்கு வாக்குறுதி அளிக்க வில்லை எனவும், பா.ஜ.க.வுக்கு எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை குறைந்ததால் சிவசேனா பேரம் பேச தொடங்கியது எனவும் பட்னாவிஸ் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்