திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : ராமதாஸ் கண்டனம்

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவத்திற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-04 20:41 GMT
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவத்திற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இந்த செயலை செய்தவர்கள், தமிழுக்கு எதிரானவர்கள் என தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில், அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீதும், தூண்டியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்