"தாய்மொழி மீது கைவைத்தால் மன்னிக்கப்படாது" - கமல்ஹாசன்

"நாட்டின் பொதுமொழியாக ஆங்கிலம் உள்ளது"

Update: 2019-09-19 20:31 GMT
தாய்மொழி மீது கைவைத்தால் மன்னிக்கப்பட மாட்டாது என்று மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார். நாட்டிற்கு பொதுமொழி ஒன்று தேவை என்ற நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கும் அவர் பதில் அளித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்