"அதிகாரத்தை மோடி அரசு துஷ்பிரயோகம் செய்கிறது" - ராகுல்காந்தி கண்டனம்
ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.;
ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையை மோடி அரசு பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாக கண்டிப்பதாகவும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.