குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து திமுக பிரமுகர் வாக்கு சேகரிப்பு
வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.;
வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து உடுக்கை அடித்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.