உச்சகட்ட பரபரப்பில் கர்நாடகா : 14 எம்எல்ஏக்கள், 22 அமைச்சர்கள் ராஜினாமா - மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா பாஜக?

கர்நாடக மாநிலத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 22 அமைச்சர்களும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2019-07-08 18:33 GMT
கர்நாடக மாநிலத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 22 அமைச்சர்களும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் அரசியல் சூழல் பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்