நீட் தேர்வு வேண்டாம் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.;

Update: 2019-04-06 11:26 GMT
நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவரை தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர்  கடம்பூர் ராஜூ ஆகியோர் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம்,  தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்பதே அதிமுகவின் நிலைபாடு என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்