"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

"பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி என்ன ஆனது?";

Update: 2019-03-29 18:51 GMT
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து அவர் பேசினார். அப்போது, கடந்த தேர்தலில் மீனவர் பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினார்.
Tags:    

மேலும் செய்திகள்