"வடசென்னையில் தனது ஜோசியம் பலித்ததா"? - அமைச்சர் ஜெயக்குமார் கலகல பேச்சு

"அதிமுக அணியினர் சினம் கொண்ட சிங்கங்கள்";

Update: 2019-03-29 18:45 GMT
கடந்த தேர்தலில் வடசென்னையில் தன் ஜோசியம் பலித்ததை போல, அழகாபுரம் மோகன்ராஜ் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற அவர், எம்ஜிஆரின் சினிமா வசனங்களை பேசி கலகலப்பூட்டினார். போன தேர்தலில் எங்களை வச்சு செய்த வைகோ, இந்த முறை திமுக அணியில் உள்ளதாக மோகன்ராஜ் கூற அனைவரும் சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்