"கஜா புயல் சேதம் அறிய ஹெலிகாப்டரில் சென்றது தவறா?" - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்

"நாங்கள் ஹெலிகாப்டரில் சென்றது தவறு என விமர்சிக்கிறார்"

Update: 2019-03-28 23:29 GMT
விவசாய குடும்பத்தில் பிறந்து முதலமைச்சரான தான், கஜா புயல் பாதிப்பை பார்வையிட ஹெலிகாப்டரில் போனது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்