"40 ஆண்டுகளாக அரசியல் செய்து வருகிறேன்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

"அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற காங்கிரஸ் முனைப்புடன் செயலாற்றும்"

Update: 2019-03-27 00:12 GMT
மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயலாற்றும் என்பது மக்களுக்கு தெரியும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னை நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்