"கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் பதவி"- ஹெச்.ராஜா, பாஜக தேசிய செயலாளர்

கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் பதவி

Update: 2019-03-22 20:09 GMT
வருகிற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால், பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள கட்சியினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என, பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்