அரசியல் நிலைப்பாடு என்ன...? மு.க. அழகிரி பதில்
தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தமது நிலைப்பாடு குறித்து ஒரு வாரம் கழித்து தெரிவிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.;
தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தமது நிலைப்பாடு குறித்து ஒரு வாரம் கழித்து தெரிவிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.