"வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார்" - ஜிகே வாசன்

தஞ்சை தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமாகா வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என அந்த கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்தார்.

Update: 2019-03-17 08:21 GMT
தஞ்சை தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமாகா வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என அந்த கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்தார். ஈரோட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்