நாடாளுமன்ற தேர்தல், இடைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாடாளுமன்ற தேர்தல், இடைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-11 09:22 GMT
நாடாளுமன்ற தேர்தல், இடைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்