திமுக தலைவர் ஸ்டாலின் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு...

திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.;

Update: 2019-02-06 18:50 GMT
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார். அப்போது மகளின் திருமணத்திற்கு வருமாறு, ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நீடித்தன. முன்னதாக, போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மகளின் திருமணத்திற்கு, திருநாவுக்கரசர் உறுதுணையாக இருந்ததாகவும் எனவே அவருக்கு முதல் அழைப்பிதழை வைத்ததாக, கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்