பிரியங்கா காந்திக்கு ஸ்டாலின் வாழ்த்து
காங்கிரஸ் கட்சியில் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
காங்கிரஸ் கட்சியில் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீவிர அரசியலில் குதித்துள்ள பிரியங்கா காந்திக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
I wholeheartedly congratulate #PriyankaGandhi on her joining active politics and wish her the best in this new role.
— M.K.Stalin (@mkstalin) January 24, 2019