அதிமுக அரசு யாருக்கும் அடிமை கிடையாது - ராஜேந்திர பாலாஜி, அமைச்சர்

அதிமுக அரசு யாருக்கும் அடிமை கிடையாது - ராஜேந்திர பாலாஜி, அமைச்சர்

Update: 2019-01-06 16:01 GMT
அதிமுக அரசு யாருக்கும் அடிமை கிடையாது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ராஜபாளையத்தில்,  பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு, வேட்டி, சேலைகளை, பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த  பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்