"அறப்போர் இயக்கத்தை இயக்குவது ஸ்டாலின் மருமகன் சபரீசன் தான்" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
அறப்போர் இயக்கத்தை ஸ்டாலின் மருமகன் சபரீசன்தான் இயக்குகிறார் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.;
அறப்போர் இயக்கத்தை ஸ்டாலின் மருமகன் சபரீசன்தான் இயக்குகிறார் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். நகர்புற மேம்பாடு திட்ட செயல்படுத்துதல் மாநாட்டை சென்னையில் துவங்கி வைத்த அவர், தமது துறையில் ஒரு சதவிகிதம் கூட முறைகேடுகள் இல்லை என்றார்.