நீங்கள் தேடியது "சபரீசன்"

அறப்போர் இயக்கத்தை இயக்குவது ஸ்டாலின் மருமகன் சபரீசன் தான் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
21 Dec 2018 9:33 AM GMT

"அறப்போர் இயக்கத்தை இயக்குவது ஸ்டாலின் மருமகன் சபரீசன் தான்" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

அறப்போர் இயக்கத்தை ஸ்டாலின் மருமகன் சபரீசன்தான் இயக்குகிறார் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.