"அறப்போர் இயக்கத்தை இயக்குவது ஸ்டாலின் மருமகன் சபரீசன் தான்" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

அறப்போர் இயக்கத்தை ஸ்டாலின் மருமகன் சபரீசன்தான் இயக்குகிறார் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
x
அறப்போர் இயக்கத்தை ஸ்டாலின் மருமகன் சபரீசன்தான் இயக்குகிறார் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். நகர்புற மேம்பாடு திட்ட செயல்படுத்துதல் மாநாட்டை சென்னையில் துவங்கி வைத்த அவர், தமது துறையில் ஒரு சதவிகிதம் கூட முறைகேடுகள் இல்லை என்றார்.

Next Story

மேலும் செய்திகள்