DMK || இருசக்கர வாகன பேரணி - ஹெல்மெட் அணியாமல் பயணித்த திமுகவினர்

Update: 2025-12-21 14:27 GMT

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் திமுக சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்த திமுகவினரின் செயல் பேசுபொருளாகி உள்ளது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக பேரணி நடைபெற்றது. இந்நிலையில் ஹெல்மெட் அணியாத திமுகவினர் மீது, போலீஸார் நடவடிக்கை எடுக்காததை சமூக ஆர்வலர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்