CPM || "இந்த முறை அதிக சீட் கேட்போம் " - சிபிஎம் சண்முகம் அதிரடி கருத்து

Update: 2025-12-21 14:32 GMT

தேனி பெரியகுளத்தில் மறைந்த கட்சி நிர்வாகிகளின் உருவப்படங்களை திறந்து வைத்து பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம்

தேர்தல் ஆணையம் வெளியிட்ட SIR பட்டியல் சந்தேகத்தை எழுப்புவதாகவும், 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக சீட்களை கேட்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்