கனிமொழிக்கு சவால் விட்ட அமைச்சர் சரோஜா

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என கனிமொழிக்கு அமைச்சர் சரோஜா கேள்வி சவால் விடுத்துள்ளார்.

Update: 2018-12-01 10:22 GMT
மாற்றுத் திறனாளிகளுக்கு திமுக அரசு என்ன செய்தது என்பது குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என கனிமொழிக்கு அமைச்சர் சரோஜா கேள்வி சவால் விடுத்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்