தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல்...

தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 7 ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.;

Update: 2018-11-25 12:56 GMT
தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 7 ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் தெலுங்கு ராஷ்டிரிய சமீதி கட்சிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்