கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் திமுக-வுக்கு தான் உள்ளது - திருமாவளவன்

கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் திமுகவுக்கு தான் இருப்பதாக திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2018-11-17 09:39 GMT
தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் திமுகவுக்கு தான் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சிக்காக எமது தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ்பாண்டே எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்.


Tags:    

மேலும் செய்திகள்