ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், புதிய சிலை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் , இன்று திறக்கப்பட உள்ளது.

Update: 2018-11-14 02:05 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், புதிய சிலை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் , இன்று திறக்கப்பட உள்ளது. 
முதலமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும்,கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் ஆகியோர், சிலையை திறந்து வைக்கின்றனர். ஆந்திராவில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை கடந்த மாதம். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது .
Tags:    

மேலும் செய்திகள்