"மத்திய அரசு வழங்கிய நிதியை பயன்படுத்தவில்லை" - சந்திரபாபு நாயுடு மீது தமிழிசை குற்றச்சாட்டு
மத்திய அரசு வழங்கிய நிதியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு முறையாக பயன்படுத்தவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.;
மத்திய அரசு வழங்கிய நிதியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு முறையாக பயன்படுத்தவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக
பாஜக தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.