நீங்கள் தேடியது "சந்திரபாபு நாயுடு"
4 Dec 2019 11:43 AM IST
"ஆந்திர தலைநகராக அமையுமா அமராவதி?"
ஆந்திர மாநிலத்தின், புதிய தலைநகராக உருவான அமராவதி நகரின் கட்டமைப்பு பணிகளை நிறுத்தி வைக்க அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
12 July 2019 12:59 PM IST
எழுந்து நின்றால் தாங்க மாட்டீங்க - சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் வாக்குவாதம்
ஆந்திர சட்டப்பேரவையில் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் வாக்குவாதம்.
13 Nov 2018 7:30 PM IST
பாஜக அரசு திரும்ப போக வேண்டும் என்பதில் நானும் ஸ்டாலினும் உறுதியாக உள்ளோம் - சீதாராம் யெச்சூரி
"மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் "
11 Nov 2018 3:04 PM IST
"மத்திய அரசு வழங்கிய நிதியை பயன்படுத்தவில்லை" - சந்திரபாபு நாயுடு மீது தமிழிசை குற்றச்சாட்டு
மத்திய அரசு வழங்கிய நிதியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு முறையாக பயன்படுத்தவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
11 Nov 2018 3:04 AM IST
"சந்திரபாபு நாயுடு போன்றோரின் முயற்சி வெற்றி பெறும்" - வைகோ
"கூட்டாட்சி தத்துவம் அடிப்படையிலான கூட்டணியே தேவை" - வைகோ
10 Nov 2018 2:55 PM IST
"ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது" - தமிழிசை
ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
31 Aug 2018 6:00 PM IST
நாடாளுமன்ற தேர்தலுக்கு 27 வேட்பாளர்கள் - சரத்குமார்
12 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் மத்தியில் சரத்குமார் கேக் வெட்டி கொண்டாட்டம்
22 July 2018 5:41 PM IST
சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் - சரத்குமார் விருப்பம்
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விருப்பம்.







