"சந்திரபாபு நாயுடு போன்றோரின் முயற்சி வெற்றி பெறும்" - வைகோ

"கூட்டாட்சி தத்துவம் அடிப்படையிலான கூட்டணியே தேவை" - வைகோ
சந்திரபாபு நாயுடு போன்றோரின் முயற்சி வெற்றி பெறும் - வைகோ
x
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை தேர்தலில் தோல்வி அடையச் செய்ய காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை இணைக்கும் சந்திரபாபு நாயுடு, சரத்பவார், பரூக் அப்துல்லா போன்றோரின் முயற்சி வெற்றி பெறும் என வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்