நாடாளுமன்ற தேர்தலுக்கு 27 வேட்பாளர்கள் - சரத்குமார்

12 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் மத்தியில் சரத்குமார் கேக் வெட்டி கொண்டாட்டம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு 27 வேட்பாளர்கள் - சரத்குமார்
x
சமத்துவ மக்கள் கட்சி 12 வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதை ஒட்டி, அதன் தலைவர் சரத்குமார் கேக் வெட்டி கொண்டாடினார். சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை  சந்தித்த அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, பாரத ரத்னா வழங்க வேண்டும் என்றார். மேலும், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தல் வரும் போது அதில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், நாடாளுமன்ற தேர்தலுக்கு 27 வேட்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்