புதுவையில் ரூ.1 , 200 கோடியில் ஜிப்மர் கிளை நிறுவ முடிவு - புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுவையில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜிப்மர் மருத்துவமனையின் கிளை சேதராப்பட்டு என்ற இடத்தில் நிறுவ முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அம் மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.;

Update: 2018-11-10 15:31 GMT
புதுவையில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜிப்மர் மருத்துவமனையின் கிளை சேதராப்பட்டு என்ற இடத்தில் நிறுவ முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அம் மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.  புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்