" பாஜக - அதிமுக உறவை மறைக்க தம்பிதுரை தவறாக குற்றம்சாட்டுகிறார் "- திருநாவுகரசர்

திமுக மறைமுகமாக பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்திருப்பதாக தம்பிதுரை அடிக்கடி கூறுவது பாஜக - அதிமுக உறவை மறைப்பதற்காக தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர் கூறியுள்ளார்.

Update: 2018-11-04 14:25 GMT
திமுக மறைமுகமாக பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்திருப்பதாக தம்பிதுரை அடிக்கடி கூறுவது, பாஜக - அதிமுக உறவை மறைப்பதற்காக தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்