Breaking || SIR || "2 லட்சம் வாக்காளர்கள் டெலிட்!" - தஞ்சையில் SIR EFFECT
தஞ்சாவூர் மாவட்டத்தில் 9.84 சதவீதம் வாக்காளர்கள் நீக்கம். மாவட்டத்தில் மொத்தம் 2,06,503 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் பேட்டி.
நீக்கப்பட்டவர்கள் 19.12.25 முதல் 18.01.26 வரை வாக்காளர் பதிவு அலுவலரிடம் மனு செய்யலாம்