நீங்கள் தேடியது "BJP DMK Alliance"

மீண்டும் பிரதமர் ஆகிறார், நரேந்திரமோடி : மே 26 - ல் குடியரசு தலைவருடன் சந்திப்பு
23 May 2019 11:06 PM IST

மீண்டும் பிரதமர் ஆகிறார், நரேந்திரமோடி : மே 26 - ல் குடியரசு தலைவருடன் சந்திப்பு

மக்களவை தேர்தலில், பாஜக இமாலய வெற்றி பெற்றுள்ளதை அடுத்து நரேந்திரமோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்.

சென்னையில் ஸ்மிருதிராணி பிரசாரம் - திறந்த வேனில், வாக்கு சேகரித்த ஸ்மிருதி
14 April 2019 8:04 PM IST

சென்னையில் ஸ்மிருதிராணி பிரசாரம் - திறந்த வேனில், வாக்கு சேகரித்த ஸ்மிருதி

சென்னை பூக்கடை பஜார் பகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்

தாமரை பூ, வெற்றிலை, பாக்கு கொடுத்த வாக்கு சேகரிப்பு
5 April 2019 5:39 PM IST

தாமரை பூ, வெற்றிலை, பாக்கு கொடுத்த வாக்கு சேகரிப்பு

நூதன முறையில் ஹெ.ராஜாவிற்காக வாக்கு சேகரித்த பாஜக

திமுக கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றிபெறும் - முத்தரசன்
31 March 2019 6:06 PM IST

திமுக கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றிபெறும் - முத்தரசன்

பாஜக ஒரு கட்சியை மிரட்டி பணிய வைத்துள்ளதாக முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்

 கஜா புயல் சேதங்களை பார்வையிட பிரதமர் தமிழகம் வருவார்  - பொன்.ராதாகிருஷ்ணன்
8 Dec 2018 11:33 AM IST

" கஜா புயல் சேதங்களை பார்வையிட பிரதமர் தமிழகம் வருவார் " - பொன்.ராதாகிருஷ்ணன்

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி தமிழகம் வருவார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வை வீழ்த்துவது தான் லட்சியம் - ஜி.ராமகிருஷ்ணன்
7 Dec 2018 4:56 AM IST

பா.ஜ.க.வை வீழ்த்துவது தான் லட்சியம் - ஜி.ராமகிருஷ்ணன்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தான் இடதுசாரி கட்சிகளின் லட்சியம் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 பாஜக - அதிமுக உறவை மறைக்க தம்பிதுரை தவறாக குற்றம்சாட்டுகிறார் -  திருநாவுகரசர்
4 Nov 2018 7:55 PM IST

" பாஜக - அதிமுக உறவை மறைக்க தம்பிதுரை தவறாக குற்றம்சாட்டுகிறார் "- திருநாவுகரசர்

திமுக மறைமுகமாக பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்திருப்பதாக தம்பிதுரை அடிக்கடி கூறுவது பாஜக - அதிமுக உறவை மறைப்பதற்காக தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர் கூறியுள்ளார்.

திமுக- பாஜக இடையே உறவு - மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை
7 Sept 2018 5:26 PM IST

"திமுக- பாஜக இடையே உறவு" - மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை

திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உறவு இருப்பதாக அதிமுக மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பி துரை குற்றம் சாட்டியுள்ளார்.