பா.ஜ.க.வை வீழ்த்துவது தான் லட்சியம் - ஜி.ராமகிருஷ்ணன்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தான் இடதுசாரி கட்சிகளின் லட்சியம் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வை வீழ்த்துவது தான் லட்சியம் - ஜி.ராமகிருஷ்ணன்
x
அம்பேத்கார் நினைவு நாளையொட்டி இடதுசாரி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா, எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜி.ராமகிருஷ்ணன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தான் இடதுசாரி கட்சிகளின் லட்சியம் என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்