Breaking | SIR | கோடியை நெருங்கிய நீக்கம் - வெளியான தமிழகத்தின் அதிகாரபூர்வ Voter's எண்ணிக்கை

Update: 2025-12-19 13:13 GMT

தமிழகத்தில் SIR-க்குப் பின் 5.43 கோடி வாக்காளர்கள்/தமிழகத்தில் SIR-க்குப் பின் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 775 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் SIR-க்குப் பின் 5.43 கோடி வாக்காளர்கள்/தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் - 2 கோடியே 77 லட்சத்து 60 ஆயிரத்து 332

Tags:    

மேலும் செய்திகள்