"கருணாநிதி மறைந்ததும் திமுக அஸ்தமனமாகிவிட்டது" - தம்பிதுரை
கருணாநிதி மறைந்தததும் திமுக அஸ்தமனமாகிவிட்டதால், ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.;
கருணாநிதி மறைந்தததும் திமுக அஸ்தமனமாகிவிட்டதால், ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூரில் நடந்த, அதிமுகவின் 47-வது ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், அஸ்தமனமான சூரியனுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணியின்றி 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.