நீங்கள் தேடியது "Anna Sathukam"
15 Dec 2018 12:33 PM IST
கருணாநிதி சிலை திறப்பு விழா : நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்பு?
முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
15 Dec 2018 12:15 PM IST
கருணாநிதி சிலை திறப்பு விழா : "மலையே சிலையானது போல"கவிஞர் வைரமுத்து கவிதை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவையொட்டி கவிஞர் வைரமுத்து "மலையே சிலையானது போல" என்ற தலைப்பில் கவிதை வெளியிட்டுள்ளார்.
13 Dec 2018 3:40 PM IST
கருணாநிதி சிலை திறப்பு விழா : தமிழகம் வருகிறார் சோனியா
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வரும் 16ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
26 Nov 2018 3:13 PM IST
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில், கருணாநிதி சிலையை அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளன.
27 Oct 2018 4:01 PM IST
"கருணாநிதி மறைந்ததும் திமுக அஸ்தமனமாகிவிட்டது" - தம்பிதுரை
கருணாநிதி மறைந்தததும் திமுக அஸ்தமனமாகிவிட்டதால், ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
1 Sept 2018 9:44 AM IST
கருணாநிதிக்கு முன்னாள் நீதிபதிகள் புகழஞ்சலி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு திராவிடர் கழக சட்டத்துறை சார்பாக நினைவேந்தல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.
13 Aug 2018 11:49 AM IST
"கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர்" - அழகிரி
கருணாநிதி நினைவிடத்திற்கு இன்று காலை சென்ற அவரின் மகன் அழகிரி, அஞ்சலி செலுத்தினார்.
12 Aug 2018 8:53 AM IST
கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி
கருணாநிதி நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார்.