கருணாநிதிக்கு முன்னாள் நீதிபதிகள் புகழஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு திராவிடர் கழக சட்டத்துறை சார்பாக நினைவேந்தல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.
கருணாநிதிக்கு முன்னாள் நீதிபதிகள் புகழஞ்சலி
x
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு திராவிடர் கழக சட்டத்துறை சார்பாக நினைவேந்தல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கலந்து கொண்டு பேசினர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி உள்ளிட்டோரும் இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்