அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், கருணாநிதி சிலையை அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளன.
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்
x
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், டிசம்பர் 16-ஆம் தேதியன்று அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகள் திறக்கப்பட உள்ளன. இந்த சிலைகளை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இந்த பணிகளை, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.இதையடுத்து, 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு,  திமுக இளைஞரணி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை, ஸ்டாலின், கொடியசைத்து அனுப்பி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்