கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

கருணாநிதி நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி
x
கருணாநிதி நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார். சென்னை - மெரீனா அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு, ஸ்டாலின் நேற்று மாலை வந்தார். அவருடன் திமுக நிர்வாகிகளும் வந்தனர். பின்னர் அனைவரும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கனிமொழி - முக்கிய பிரமுகர்கள் கண்ணீர் அஞ்சலி

இதேபோல மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழியும் மாலையில் அண்ணா சதுக்கம் வந்து, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  
 

Next Story

மேலும் செய்திகள்