தமிழக அரசின் தாய் சேய் நல சேவையைப் பாராட்டி விருது : முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார், விஜயபாஸ்கர்

தமிழக அரசின் தாய் சேய் நல சேவையைப் பாராட்டி, தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சிறப்பு விருதினை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து பெற்றார்.

Update: 2018-10-26 11:13 GMT
தமிழக அரசின் தாய் சேய் நல சேவையைப் பாராட்டி, தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சிறப்பு விருதினை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து பெற்றார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், சிறப்பாக சுகாதாரத்தை பேணி காக்கும் மாவட்டம் என்ற விருதைப் பெற்ற நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரும், முதலமைச்சரிடம் விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
Tags:    

மேலும் செய்திகள்