வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றவில்லை - திருமாவளவன் குற்றச்சாட்டு

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி, கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.;

Update: 2018-10-18 15:07 GMT
மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி, கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை -அடையாறில் உள்ள ஒரு பிரிவியூ தியேட்டரில், " மனுசங்கடா" என்ற புதிய படத்தை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மத்திய அரசு மீது, குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.


Tags:    

மேலும் செய்திகள்