"சசிகலா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக சசிகலா இருப்பதால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதியை அவர் இழந்துவிட்டதாக, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-11 10:54 GMT
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  பொதுச்செயலாளராக சசிகலா இருப்பதால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதியை அவர் இழந்துவிட்டதாகவும், அதிமுக விதி, சசிகலா குடும்பத்தினர் அனைவருக்கும் பொருந்தும்  என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்