மிரட்டும் வகையில் அமைச்சர் துரைக்கண்ணு பேசவில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

யாரையும் மிரட்டும் வகையில் அமைச்சர் துரைக்கண்ணு பேசவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.;

Update: 2018-09-27 02:07 GMT
சென்னையில் நடைபெற்ற *நமக்கு நாம்* திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, யாரையும் மிரட்டும் வகையில் அமைச்சர் துரைக்கண்ணு பேசவில்லை 
என்று  கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்